Decoration Services

  • சுபமுகூர்த்த மணவறை (14 அடி அகலம் மணவறை - 4(அ) 6 தூண் 21 அடி அகலம் மணவறை 8 தூண் சம்பங்கீ பூ + பேப்பர் டிசைன் மாடல் சம்பங்கீ பூ + பொக்கே மாடல் குருத்து + பொக்கே மாடல் கிரிஸ்டல் பில்லர், பொக்கே பூக்கள்) (Wedding Stage Decorations)
  • சுபமுகூர்த்த மாலைகள் & புஷ்பங்கள் (விநாயகர் மாலை, அழைப்பு மாலை, நிச்சயதாம்பூல மாலை, ரிஷப்சன் மாலை, நலுங்கு மாலை / தாய்மாமன் மாலை,கைச்செண்டு, மல்லிகைப்பூ, கனகாம்பரம், ரோஸ் (வரவேற்பு டேபிளுக்கு), மாற்று மாலை, கதம்பம், உதிரி, திண்டு) (Wedding Garlands)
  • ஸ்டேஜ் ஸ்கிரீன் அலங்காரம் (Stage Screen Decoarations)
  • டூம் லைட்ஸ் (Doom Lights)
  • ஏர் கூலர் / பெடஸ்டல் பேன் (A/C, Table Fan)
  • கெட்டிமேளம், நாதஸ்வரம் மங்கள இசை (Wedding Classical Music Instruments)
  • வாசலில் பெயர் ஸ்கிரீன் / ப்ளெக்ஸ் (Entrance Name Screen / Flex)
  • செண்ட் மிஷின் (Scent Machine)
  • வரவேற்பு டேபிள் அலங்காரம் (Reception Table Decorations)
  • விநாயகர் / வாட்டர் பௌன்டெய்ன் (Vinayagar / Water Fountain)
  • அரசாணி முகூர்த்த பானை செட் (Wedding Pot Sets)
  • ப்ரோஹிதர் & ஹோமம் பூஜை பொருட்கள் (Prohither of sacrificial Ritual)
  • தாம்பூலப்பை (Tambula Bag)
  • வீடியோ & போட்டோ (Video & Photo)
  • மாப்பிள்ளை அழைப்பு கார் / சாரட் கார் டெக்கரேஷன் (Groom Reception Car / Chariot Car Decoration)
  • கார்பெட் விரிப்பு (Carpet)
  • ஆர்கெஸ்ட்ரா / பேண்டு வாத்தியம் (Orchestra / Band)
  • ஆர்ச் வகைகள் (Wedding Archs)
  • என்ட்ரன்ஸ் நடைபாதை அலங்காரம் (Entrance Decoration)
  • பந்தல், வாழைமரம், மாவிலை தோரணம்(அரசங்குச்சி / உதியம் குச்சி) (Wedding Plantain Decorations & Muhoortha Leg)
  • அலங்கார பொம்மைகள் (தண்ணீர் கொட்டும் பெண் பொம்மை, வாயிற் காப்பாளர், பாவை விளக்கு) (Decoration Dolls & Girl Doll)
  • ஆடியோ செட் (மைக்குகள், ஸ்பீக்கர், ஆம்பிளிஃபைர், DVD ப்ளேயர் உட்பட) (Audio Set Services)
  • வெள்ளை / மஞ்சள் மெட்டல் போகஸ் (ஸ்டாண்டுடன்) ஸ்டேஜிற்கு (White & Yellow Focus With Stands)
  • சீரியல் லைட் அலங்காரம் (Serial Light Decorations)
  • வெல்கம் குத்துவிளக்கு போர்டு & டியூப் லைட் (Welcome Lamp Board & Tube Lights)
  • மஞ்சள் போகஸ் (Yellow Focus)